Sunday, April 15, 2012

New Year Greetings

நந்தன ஆண்டு நலம் தரும் ஆண்டு 


சிந்தனை சிறந்திட செய்திடும் ஆண்டு 


வந்தனை செய்தே வரவேற்றிடுவோம் 


செந்தமிழ் ஆண்டின் சித்திரைத் திங்களை -கலாவதி ரெங்கசாமி